Vettu Vettu Song Lyrics Chota Tamil Movie

Vettu Vettu Song Lyrics

Vettu Vettu Song Lyrics
Vettu Vettu Song Lyrics
AlbumChota
Sung ByAnthony Daasan
MusicP.S Ashwin
LyricsK. Ekadasi
Vettu Vettu Song Lyrics

Vettu Vettu Song Lyrics Music Video Watch Online

Vettu Vettu Song Lyrics

Vettu Vettu Song Lyrics In Tamil:

வெட்டு வெட்டு வெட்டு வெட்டு தெனா வெட்டு
முட்டு முட்டு முட்டு கிடா முட்டு

தந்தி கம்பம் ஏறிகிட்டு
கொழாக்கட்டு கட்டு
தஞ்சாவூரு மேளம் வாங்கி
கொட்டு கொட்டு

அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்

வெட்டு வெட்டு வெட்டு வெட்டு தெனா வெட்டு
முட்டு முட்டு முட்டு கிடா முட்டு

தந்தி கம்பம் ஏறிகிட்டு
கொழாக்கட்டு கட்டு
தஞ்சாவூரு மேளம் வாங்கி
கொட்டு கொட்டு

அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்

முன்னால் வந்து நிண்ணா
அந்த கோவில் உள்ள தேரா
என்ன கண்ணால் குத்தி சாச்சிப்புட்டு ஓடி போறா

அச்சு வெல்லம் போல பேசும் அலப்பறைய பார்றா
இந்த அழகிய தான் கட்டிகிடும் ஆளு யார்றா

அடகுகடை போகுதடா பொண்டாட்டி தோடு
ஆடு கோழி வேகுதடா வீட்டுக்கு வீடு

காசு துட்டு வந்து போகும் பாசத்த நீ தேடு
கஷ்ட காலம் ஓடி போகும் ஆட்டத்த போடு

அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்ம்

டாஸ்மாக்கு எங்களுக்குப் பள்ளிகூடண்டா
எங்க சீட்டாட்டம் நாங்கெழுதும் வீட்டு பாடம் டா
எர தேடி உலகம்பூரா சனங்க ஓடும்டா
ஆனா ஊருக்குள்ள திருவிழானா ஒண்ணு கூடும் டா

வீரத்தில நாங்க எல்லாம்
வரி புலி தாண்டா
வெஷம் கூட எங்களுக்கு வெங்காய போண்டா
அன்பு ஒண்ணு போதும் நாம வாழ்த்திடுவோம் டா
ஆன வம்பு பண்ண வாரவன வகுந்திடுவோன் டா

அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்

வெட்டு வெட்டு வெட்டு வெட்டு தெனா வெட்டு
முட்டு முட்டு முட்டு கிடா முட்டு

தந்தி கம்பம் ஏறிகிட்டு
கொழாக்கட்டு கட்டு
தஞ்சாவூரு மேளம் வாங்கி
கொட்டு கொட்டு

Vettu Vettu Song Lyrics In English:

Vettu Vettu Vettu Vettu Thena Vettu
Muttu Muttu Muttu Kidaa Muttu

Thandhi Kambam Erikittu
Kozhaakattu Kattu
Thanjavuru Melam Vaangi
Kottu Kottu

Annan Thambi Dhaanda
Naanga Ooril Athana Perum
Thottu Paaru Kovam Vandhu Moolaikkerum
Verala Vaayula Vechaale
Whistle-U Thaana Parakkum
Serndhu Naanga Adichaale
Sevva Gragam Therakkum

Vettu Vettu Vettu Vettu Thena Vettu
Muttu Muttu Muttu Kidaa Muttu

Thandhi Kambam Erikittu
Kozhaakattu Kattu
Thanjaavuru Melam Vaangi
Kottu Kottu

Annan Thambi Dhaanda
Naanga Ooril Athana Perum
Thottu Paaru Kovam Vandhu Moolaikkerum
Verala Vaayula Vechaale
Whistle-U Thaana Parakkum
Serndhu Naanga Adichaale
Sevva Gragam Therakkum

Munnaal Vandhu Ninna
Antha Kovil Ulla Thera
Enna Kannaal Kuthi Saachiputtu Odi Poraa

Achu Vellam Pola Pesum Alapparaiya Paarra
Indha Azhagiya Thaan Kattikidum Aalu Yaarraa

Adagukadai Pogudhada Pondaattti Thodu
Aadu Kozhi Veguthada Veettikku Veedu

Kaasu Dhuddu Vandhu Pogum Paasatha Nee Thedu
Kashta Kaalam Odi Pogum Aattatha Podu

Annan Thambi Dhaanda
Naanga Ooril Athana Perum
Thottu Paaru Kovam Vandhu Moolaikkerum
Verala Vaayula Vechaale
Whistle-U Thaana Parakkum
Serndhu Naanga Adichaale
Sevva Gragam Therakkum

Tasmac-U Engalukku Pallikoodanda
Enga Seettaattam Naangezhudhum Veettu Padam Da
Era Thedi Ulgampoora Sanaga Odumda
Aana Oorukula Thiruvizhaana Onnu Koodum Da

Veerathila Naanga Ellaam
Vari Puli Dhaanda
Vesham Kooda Engalukku Vengaaya Bonda
Anbu Onnu Podhum Naama Vaazhndhiduvom Da
Aana Vambu Panna Vaaravana Vagundhiduvon Da

Annan Thambi Dhaanda
Naanga Ooril Athana Perum
Thottu Paaru Kovam Vandhu Moolaikkerum
Verala Vaayula Vechaale
Whistle-u Thaana Parakkum
Serndhu Naanga Adichaale
Sevva Gragam Therakkum

Vettu Vettu Vettu Vettu Thena Vettu
Muttu Muttu Muttu Kidaa Muttu

Thandhi Kambam Erikittu
Kozhaakattu Kattu
Thanjaavuru Melam Vaangi
Kottu Kottu

Vettu Vettu Song Official Informations:

Song Name: Vettu Vettu
Movie: Chota
Singer: Anthony Daasan
Lyrics: K. Ekadasi
Music Composed: P.S Ashwin

Dippam Dappam Song Lyrics Kaathuvaakula Rendu Kaadhal Movie

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *