Soraka Poove Song Lyrics Sardar 2022 Tamil Movie


Soraka Poove Tamil Song Lyrics

Album
Sardar
Sung By
Aditya RK, Bhadra Rajin
Music
G.V. Prakash Kumar
Lyrics
Yugabharathi

Soraka poove Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Soraka poove Song Lines (Lyrics) In Tamil:

சொரக்கா பூவே என்ன சொக்க வச்சி கவுத்துபுட்ட
காணாம போனேன் இப்போ உன்னால உன்னால

மரக்கா சந்தனமா
மணக்குற ஆம்பள தான்
கிறுக்கா சுத்துறேனே
தன்னால தன்னால

வழியில வாசத்த நீ தந்த தானே
விழியில நான் வாங்கி போனேன் புள்ள

உசுருல நீ நட்ட அன்பால தானே
பூ பூத்தே நின்னேன் உன் முன்னால நான்

நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா

நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே

தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே

நெஞ்ச வகுந்து தான் நீ உள்ள புகுந்திட்ட
என்ன அழிச்சி தான் அடி உன்ன எழுதிட்ட

மீச முடியில தூண்டில் போடுறேன்
கொழா கட்டிக்கிட்டு உன் பேர கூவுறேன்

எனக்கான ஆகாசம் நீ நான் பொண்டாட்டி
இருட்டாகி போவேன்டி நீயும் இல்லாட்டி

மரமா மொளச்சி நெஞ்சுக்குள்ள நிக்குறியே
நிழலாட வக்கிறியே என்ன சொல்ல

நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா

நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே

தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே

உங்க நினப்புல உசுரு வாழுறேன்
வந்து போன அலையினுனால தாகம் தீர்க்குறேன்

தூர வெலகுறேன் வேல போகுறேன்
ஒண்ணா சேந்து வாழத்தானே நானும் துடிக்கிறேன்

நீ மொறப்பாக வெறப்பாக நிப்பாயே நிப்பாயே
அட என்னால அடி சாஞ்ச சிப்பாயே சிப்பாயே
கொஞ்சம் பொறு நல்லதொரு காலம் பொறக்கும்

நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா

நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே

தானானோ ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே

Soraka poove Song Lines (Lyrics) In English:

Soraka Poove Enna Sokka Vachi Kavuthuputta
Kaanaama Ponen Ippo Unnaala Unnaala

Marakkaa Santhanamaa
Manakkura Aampala Thaan
Kirukka Suthurene Thannaala Thannaala

Vazhiyila Vaasatha Nee Thantha Thaane
Vizhiyila Naan Vaangi Ponen Pulla

Usurula Nee Natta Anbaala Thaane
Poo Poothe Ninnen Un Munnaala Naan

Nallakkaal Munivanaaratha Munivanaaratha
Haa Haa

Nallakkaal Munivanaaratha Munivanaaratha
Hea Hea

Thaanaano Ohoho Kanne
Aaraaro Ohoho Kanne

Nenja Vagunthu Thaan Nee Ulla Pugunthitta
Enna Azhichi Thaan Adi Unna Ezhuthitta

Meesa Mudiyila Thoondil Poduren
Kozhaa Kattikkittu Un Pera Koovuren

Enakkaana Aagaasam Nee Naan Pondaati
Iruttaagi Povendi Neeyum Illaatti

Marama Molachi Nenjukkulla Nikkuriye
Nizhalaada Vakkiriye Enna Solla

Nallakkaal Munivanaaratha Munivanaaratha
Haa Haa

Nallakkaal Munivanaaratha Munivanaaratha
Hea Hea

Thaanaano Ohoho Kanne
Aaraaro Ohoho Kanne

Unga Nenapula Usuru Vaazhuren
Vanthu Pona Alaiyunaala Thaagam Theerkkuren

Thoora Velaguren Vela Poguren
Onnaa Senthu Vaazhathaane Naanum Thudikkiren

Nee Morappaaga Verappaaga Nippaaye Nippaaye
Ada Ennaala Adi Saanja Sippaaye Sippaaye
Konjam Poru Nallathoru Kaalam Porakkum

Nallakkaal Munivanaaratha Munivanaaratha
Haa Haa

Nallakkaal Munivanaaratha Munivanaaratha
Hea Hea

Thaanaano Ohoho Kanne
Aaraaro Ohoho Kanne

Soraka poove Song Official Informations:

Singer: Aditya RK, Bhadra Rajin
Music: G.V. Prakash Kumar
Lyricist: Yugabharathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *