Soorayaatam Song Lyrics சூறையாட வாடா பாடல் வரிகள்


Soorayaatam Tamil Song Lyrics

 

Album
Mahaan
Sung By
VM Mahalingam, Santhosh Narayanan
Music
Santhosh Narayanan
Lyrics
Muthamil

Soorayaatam Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Soorayaatam Song Lines (Lyrics) In Tamil:

சூறையாட வாடா
சுத்தி அள்ளி தந்துரு சூரா
வாள் எங்களுக்காக ஏந்தி
உன் எல்ல ஏறி வா வா

தாண்டி வாடா வீரா
வந்து தஞ்சம் தங்கிட்டு போடா
உன் மல்லுக்கும் சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கபோறான் நேரா

சாம்ப மண்ணுக்குள்ள கொட்டி பொத்தி வெச்ச
நேத்தி கடன ஏத்துக்கோ
ஏறி மிதிச்சுத்தான் பேய அடக்கித்தான்
எங்க பாவம் தீத்துக்கோ

சொன்ன சொல்ல காத்துட்ட
தட்டிப்பறி வா முட்ட
நெஞ்சுக்குள்ள ஒத்தயா நிக்குற
நீதி சொல்லிட வா

அக்கம் பக்கம் தாக்குற
ஒட்டு மொத்த சூழ்ச்சிய
வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்
வாழ வெச்சிட வா

தணியாத பசியோ
தொட முடியாத பகையோ

மாறிகிட்டா திங்க வைக்கும்
மீறிபுட்டா சிக்க வைக்கும்
திசையோடு அறியாத
புதுபாதை பிறந்தாச்சி
பொங்குற பொங்கலா
வந்துரு வந்துருடா

சூறையாட வாடா
சுத்தி அள்ளி தந்துரு சூரா
வாள் எங்களுக்காக ஏந்தி
உன் எல்ல ஏறி வா வா

வேசம் கொல்லும் பூசை செஞ்சோம்
காற்று ஆரா வாடா நீ
அடங்கா சேட்ட எதுடா வேட்ட
முந்தணும் முந்தி நீ வந்துருடா

இந்திரன் சந்திரன்
தந்திரன் மந்திரன்
வந்துதான் கெஞ்சணும் எந்திரிடா
அத்தன சொந்தமும்
உன்னதான் நம்புறோம்
உந்தி நீ எந்திரி எந்திரிடா

ஆட்டி வைக்க போறான்
பேய பூட்டி வைக்க போறான்
கூத்தடிக்கும் கூட்டம்
பாத்து கூறு போட போறான்

Soorayaatam Song Lines (Lyrics) In English:

Soorayada Vaada
Suththi Alli Thanhuru Soora
Vaal Engalukaga Yendhi
Un Ellai Yeri Vaa Vaa

Thaandi Vaada Veera
Vandhu Thanjam Thangitu Poda
Un Mallukkum Sollukkum Munnadi
Evan Nikkaporan Neraa

Samba Mannukkulla Kotti Poththi Vecha
Neththi Kadana Yeththukko
Yeri Midhichuthan Peya Adakkithan
Enga Paavam Theethukko

Sonna Solla Kaathutta
Thattipari Vaa Mutta
Nenjukkulla Oththaiya Nikkura
Needhi Sollida Vaa

Akkam Pakkam Thaakura
Ottu Moththa Soozhchiya
Vanjikanum Vettiyae Thalli Than
Vaazha Vechida Vaa

Thaniyaadha Pasiyo
Thoda Mudiyadha Pagaiyo

Maarikitta Thinga Vaikkum
Meeriputta Sikka Vaikkum
Dhisaiyodu Ariyadha
Pudhupaadhai Pirandhaachi
Pongura Pongala
Vandhuru Vandhurudaa

Soorayada Vaada
Suththi Alli Thanhuru Soora
Vaal Engalukaga Yendhi
Un Ellai Yeri Vaa Vaa

Vesam Kollum Poosai Senjom
Kaatu Aara Vaadaa Nee
Adanga Saetta Edudaa Vaetta
Mundhanum Mundhi Nee Vandhurudaa

Indhiran Chandhiran
Thandhiran Mandhiran
Vandhutha Kenjanum Endhiridaa
Aththana Sondhamum
Unnathan Numburom
Undhi Nee Endhiri Endhiridaa

Aatti Veikka Poran
Peiya Pooti Veika Poran
Koothadikkum Kootam
Paathu Kooru Poda Poraan

Soorayaatam Song Official Informations:

Composed, Arranged And Programmed By Santhosh Narayanan
Periyamelam Group 1 : Pappambadi Jamma Periyamelam Kuzhu
பாப்பாம்பாடி ஜமா
பெ ரிய மே ளம் கலை ஞர்கள்.
திருவண்ணாமலை .

1.M.முனுசாமி
2.M.முருகன்
3.K.பன்னர்ீ செ ல்வம்
4.C.முருகன்
5.K.கார்த்திகே யன்
6.S.பாபு
7.M.சிவக்குமார்
8.M.மணிகண்டன்
9. K.முனியன்
10.M.ராமு
11.V.ராஜதுரை
12.A.முருகன்
13.S.விஜயராஜ்
14.M.திருமூர்த்தி
15.V.க ோபாலன்
16.R.விஜய்
17.N.மாரி
18.T.குப்பன்.

Periyamelam Group 2 : Pesu Jk Kuzhu
பே சு கலை க்குடும்பம்
1.Jk.ஜெ யக்குமார்
2. சே .சக்திவே ல்
3.ஐ.குபே ந்திரன்
4. ராஜே ந்திரன்
5.சரவனபாபு
6.குமார்
7.மணிகண்டன்
8.கணபதி
9.அண்ணாமலை
10.அன்பரசன்
11 . நவின் ராஜ்
12.பழனி
13.தருமன்
14.லட்சுமணன்
15.வசந்த்
16.வசீகரன்
17.விஜி
18.லட்சுமணன்
19.ரவி
20.வின ோத்குமார்
21.சக்திவே ல்
22.அஜய்
24.கவி
25.வின ோத்
26.சூர்யா
27.பாண்டி
28.முருகன்
29.சுரே ஷ்
30.முனியப்பன்

Additional Vocals : Santhosh Narayanan
Electric Guitar : Joseph Vijay
Trumpets: Vijay
Recorded By Santhosh Narayanan , Sai Shravanam (Folk Band)
Mixed And Mastered By Santhosh Narayanan At Future Tense, Chennai.
Additional Mix By Rupendar Venkatesh
Periyamelam Coordinator : Pesu Jk
Musicians Coordinator : Meenakshi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *