Singleu Song Lyrics Poikkal Kuthirai 2022 Tamil Movie

Singleu Song Lyrics

Singleu Song Lyrics
Singleu Song Lyrics
AlbumPoikkalKuthirai
Sung ByGV Prakash
MusicImman
LyricsMadanKarky

Singleu Song Lyrics Video Watch Online

Singleu Song Lyrics In Tamil:

சிங்கிளு நா சிங்கிளு, சிங்கிளு நா சிங்கிளு

ஆகாசமும் ஒத்த ஒத்த சூரியனும் ஒத்த
ஏய் அண்ணாத்தையும் ஒத்த ஒத்த காலு கூட ஒத்த

சுத்தும் பூமி ஒத்த ஒத்த சாமி கூட ஒத்த
என் மச்சான் இங்க ஒத்த ஒத்த வந்து பாரு கெத்த

சிங்கிளு நா சிங்கிளு, சிங்கிளு நா சிங்கிளு

ஏ பொறப்பிங்க ஒத்த ஒத்த சாவு கூட ஒத்த
ஏ நடுவுல நடக்கும் இந்த கச்சேரியும் ஒத்த
பாட்டும் இங்க ஒத்த ஒத்த தாளம் கூட ஒத்த
ஏ உலகத்துல யார் இருக்கா மச்சான் போல குத்த

சிங்கிளு நா சிங்கிளு, சிங்கிளு நா சிங்கிளு

கால் போனா காடு கடுக்கும், கால் போனா பாடு படுக்கும், கால் போனா நாடு நடுங்கும்
குலுங்க குலுங்க குலுங்க குலுங்க
கால் போனா காத்து கத்திக்கும், கால் போனா பாத்து வத்திக்கும், கால் போனா பாத்து பத்திக்கும்
நெருப்பு செறகு விரிச்சு பறக்கும்

சிங்கிளு நா சிங்கிளு, சிங்கிளு நா சிங்கிளு

வானத்த இடிச்சாலும் வரும் சிங்கிளு சிங்கிளு
ஆழத்த ஜெயிச்சாலும் கடல் சிங்கிளு சிங்கிளு
மண்ணெல்லாம் கலச்சாலும் புயல் சிங்கிளு சிங்கிளு
மச்சானும் அது போல

ஏஹேய் அன்னாவடி புயலினு ஆடவா
ஏஹேய் கொட்டப்பட்டி ரெயிலினு ஓடவா

குபு குபு குபு தண்டவாளம் வேணாம்
சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு பொகய வுடவும் வேணாம்
ரக ரக ரக றெக்க ரெண்டும் வேணாம்
விறுவிறு விறுவிறு பறக்கிற ஒத்த காலும் வேணாம்

சிங்கிளு நா சிங்கிளு, சிங்கிளு நா சிங்கிளு

ஆகாசமும் ஒத்த ஒத்த சூரியனும் ஒத்த
ஏய் அண்ணாத்தையும் ஒத்த ஒத்த காலு கூட ஒத்த

சுத்தும் பூமி ஒத்த ஒத்த சாமி கூட ஒத்த
என் மச்சான் இங்க ஒத்த ஒத்த வந்து பாரு கெத்த

சிங்கிளு நா சிங்கிளு, சிங்கிளு நா சிங்கிளு

Singleu Song Lyrics In English:

Singleu Naa Singleu, Singleu Naa Singleu

Aagaasamum Oththa Oththa Sooriyanum Oththa
Yei Annaaththaium Oththa Oththa Kaalu Kooda Oththa

Suththum Boomi Oththa Oththa Saami Kooda Oththa
En Machaan Inga Oththa Oththa Vanthu Paaru Geththa

Singleu Naa Singleu, Singleu Naa Singleu

Ye Porappinga Oththa Oththa Saavu Kooda Oththa
Ye Naduvula Nadakkum Intha Kacherium Oththa
Paattum Inga Oththa Oththa Thaalam Kooda Oththa
Ye Ulagathula Yaar Iruka Machaan Pola Kuththa

Singleu Naa Singleu, Singleu Naa Singleu

Kaal Pona Kaadu Kadukkum, Kaal Pona Paadu Padukkum, Kaal Pona Naadu Nadungum
Kulunga Kulunga Kulunga Kulunga
Kaal Pona Kaaththu Kaththikkum, Kaal Pona Baaththu Vathikkum, Kaal Pona Paaththu Paththikkum
Neruppu Seragu Virichu Parakkum

Singleu Naa Singleu, Singleu Naa Singleu

Vaanatha Idichaalum Varum Singleu Singleu
Aazhatha Jeyichaalum Kadal Singleu Singleu
Mannellaam Kalachaalum Puyal Singleu Singleu
Machaanum Athu Pola

Yehei Anaavadi Puyalinu Aadava
Yehei Kottaapatti Reyilinu Odava

Kubu Kubu Kubu Thandavaalam Venam
Chikubuku Chikubuku Chikubuku Pogaya Vudavum Venam
Raga Raga Raga Rekka Rendum Venam
Viruviru Viruviru Parakkira Oththa Kaalum Venam

Singleu Naa Singleu, Singleu Naa Singleu

Aagaasamum Oththa Oththa Sooriyanum Oththa
Yei Annaaththaium Oththa Oththa Kaalu Kooda Oththa

Suththum Boomi Oththa Oththa Saami Kooda Oththa
En Machaan Inga Oththa Oththa Vanthu Paaru Geththa

Singleu Naa Singleu, Singleu Naa Singleu

Singleu Song Official Informations:

Music : Imman
Singer : GV Prakash
Lyrics : MadanKarky

Piriyadhey Song Lyrics Sita Ramam 2022 Tamil Movie

Leave a Reply

Your email address will not be published.