Orr Kadhal Kanaa Song Lyrics Farhana 2022 Tamil Movie


Orr Kadhal Kanaa Tamil Song Lyrics

Album
Farhana
Sung By
Adnan Sami, Goldie Sohel, Harini Ivaturi
Music
Justin Prabhakaran
Lyrics
Uma Devi

Orr Kadhal Kanaa Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Orr Kadhal Kanaa Song Lines (Lyrics) In Tamil:

அழகழகாய் ஓர் ஆலாபனா
புதுவிதமாய் ஓர் ஆராதனா
பகல் இரவாய் ஓர் தீரா கனா
கனவாலையாய் ஓர் ஆசை வினா

பரவசமாய் ஓர் ஆலாபனா
அனுராகம் கேட்குதே
நவரசமாய் எனை ஆள பார்க்குதே
தரை நிலவா, தகை எழிலா, எது இவள்

ஓர் காதல் கனா ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா ஓர் காதல் கனா

இரு மனமும்
மழை மீது நிலவாக ஒளிர்கின்றதே
இரவுகளோ
அழகான கனவோடு புலர்கின்றதே

அனுதினமும்
அழைத்தாலே
சந்தத்திலே நுழைந்து
இன்பத்திலே எழுந்து
குரல் எழுதும் பகல் முழுதும்

சிரித்தாலே
உச்சத்திலே தவழும்
நட்சத்திரம் மலர்ந்து
மொழி புனையும் பொருள் புரியும்

தரையில் இறங்கி ஆடும்
வானின் வண்ணம் உந்தன்
அன்பில் கண்டேன்

வலிந்து நெளிந்து ஓடும்
காட்டின் வெள்ளம்
தன்னை தானே வெல்லும்

உயிரை சுருட்டி போடும்
பேசும் பெண்ணே நீ பெண்ணால
பெண்ணான அனங்கல்லவா

மொழியின் சுரங்கம் நீயா

ஓர் காதல் கனா ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா ஓர் காதல் கனா

இது வரையும்
திறக்காத திசையெல்லாம் திறக்கின்றதே
அடிமனமே
அகலாமல் அணுகாமல்
சுடர்கின்றதே

குருநகையால் அழைத்தாளே
நெஞ்சத்திலே வரைந்த
பெண் சித்திரம் இனிய
இதழ் திறக்கும்
எனை இழுக்கும்

அழைத்தாலே
சித்தத்திலே கலந்து
வெட்கத்திலே மிதந்து
இசை பிறக்கும் உயிர் சுரக்கும்

விரல்கள் அழைக்க ஏங்கும்
மாயம் உந்தன் சொல்லில்
என்றும் கண்டேன்
மழையை பறித்து ஊட்டும்
வானம்பாடி அன்பில் எல்லை இல்லை

இடைவிடாமல் ஓடும்
காலக்கண்ணாடி பெண்ணாகி
என் வீட்டில் நின்றாடுதோ
தேடும் கண்கள் நீயா

ஓர் காதல் கனா ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா ஓர் காதல் கனா

Orr Kadhal Kanaa Song Lines (Lyrics) In English:

Azhagazhagaai Orr Aalabanaa
Pudhuvidhamaai Orr Aaradhanaa
Pagal Iravaai Orr Theeraa Kanaa
Kanavalaiyaai Orr Aasai Vinaa

Paravasamaai Orr Aalabanaa
Anuraagam Ketkuthe
Navarasamaai Enai Aala Paarkuthe
Tharai Nilava, Thagai Ezhila, Edhu Ival

Orr Kadhal Kanaa Orr Kadhal Kanaa
Or Kadhal Kanaa Orr Kadhal Kanaa

Iru Manamum
Mazhai Meedhu Nilavaaga Olirgindradhe
Iravugalo
Azhagaana Kanavodu Pulargindradhe

Anudhinamum
Azhaithaale
Sandhathile Nuzhaindhu
Inbathile Ezhundhu
Kural Ezhudhum Pagal Muzhudhum

Sirithaale
Uchathile Thavazhum
Natchathiram Malarndhu
Mozhi Punaiyum Porul Puriyum

Tharaiyil Irangi Aadum
Vaanin Vannam Undhan
Anbil Kanden

Valindhu Nelindhu Odum
Kaatin Vellam
Thannai Thane Vellum

Uyirai Suruti Podum
Pesum Penne Nee Pennala
Pennana Anangallava

Mozhiyin Surangam Neeya

Or Kadhal Kanaa Orr Kadhal Kanaa
Orr Kadhal Kanaa Orr Kadhal Kanaa

Idhu Varaiyum
Thirakadha Dhisaiyelam Thirakindradhe
Adimaname
Agalamal Anugamal
Sudargindradhe

Kurunagaiyaal Azhaithaale
Nenjathile Varaindha
Pen Sithiram Iniya
Idhazh Thirakkum
Enai Izhukum

Azhaithaale
Sithathile Kalandhu
Vetkathile Midhandhu
Isai Pirakum Uyir Surakum

Viralgal Azhaika Yengum
Maayam Undhan Sollil
Endrum Kanden
Mazhaiyai Parithu Oottum
Vanambadi Anbil Ellai Illai

Idaividamal Odum
Kaalakannadi Pennagi
En Veetil Nindradudho
Thedum Kangal Neeya

Orr Kadhal Kanaa Orr Kadhal Kanaa
Or Kadhal Kanaa Orr Kadhal Kanaa

Orr Kadhal Kanaa Song Official Informations:

Singers: Adnan Sami, Goldie Sohel, Harini Ivaturi
Music: Justin Prabhakaran
Lyricist: Uma Devi



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *