Ora Siricha Song Lyrics Naam 2 (2022) Tamil Movie


Ora Siricha Tamil Song Lyrics

Album
Naam 2
Sung By
Stephen Zechariah
Music
Stephen Zechariah
Lyrics
Stephen Zechariah

Ora Siricha Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Ora Siricha Song Lines (Lyrics) In Tamil:

முறைச்சாலே சிரிச்சாலே விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே மாமன் மனச தக்கிறியே

ஓ நெஞ்சுக்குள்ள கூசுற ஆச மச்சானே
உள்ளுக்குள்ளே நோகுதே மனச வெச்சாலே

உன் கண்ணுகுழி ஓரம் இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம் அட புதஞ்சது உன் பேரோ

என் கண்ணுகுழி ஓரத்தில் கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில் பிறந்திருவேன் நானோ

நா ஓர சிரிச்சா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க இரவு எரியும்டா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க இரவு எரியும்டா

சவ்வசவ்வோ சவ்வசவ்வோ

ஓ முறச்சா ரசிக்க வெக்கிறியே
சிரிச்சா வசியம் வெக்கிறியே
விழியால் என்ன மயக்குறியே
நீ அழகே

அளவா நான் உரசயில
அழகா மினு மினுக்குறியே
மலரே நீ பூக்குறியே என் உசுரே

ஒரு நாள் விடியும்னு காத்திருக்கேன்
வருவான் அவன் கண் பார்த்திட தவம் கிடக்கிறேன்

அவன் தான் என் உயிருள்ள வர காதலிக்கிற வரம் தான் ஏன் என்ன பிரிஞ்சானோ
ஏன் மறந்தானோ

துளி தண்ணீர் கூட இல்லாம துடிக்கிறேன் மீனா
உன் காதல் வந்து சேராம தவிக்கிறேனா

நீ நெனைக்கிற போதெல்லாம் சிலிக்குதே தானா
நீ என்ன மன்னிக்கையில் நா புதுசா
பிறந்திருவேனா

உன் கண்ணுகுழி ஓரம் இப்போ கிறங்கி நிக்கிற ஆளோ
என் நெஞ்சுக்குழி ஓரம் அட புதஞ்சது உன் பேரோ

என் கண்ணுகுழி ஓரத்தில் கிறங்கி நிக்கிற நீயும்
உன் நெஞ்சின் உள்ள ஈரத்தில் பிறந்திருவேன் நானோ

நா ஓர சிரிச்சா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா துடிக்கும் இதயம் நிக்காதா
எட்டி புடிடா கட்டி அணைச்சுக்க இரவு எரியும்டா

நா ஓர சிரிச்சா உரசி நின்னா துடிக்கும் இதயம் நிக்காதா
தீ பொறி நா என்ன உரசிக்க இரவு எரியும்டா

முறைச்சாலே சிரிச்சாலே விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே மாமன் மனச தக்கிறியே

Ora Siricha Song Lines (Lyrics) In English:

Muraichaale Sirichaale Vizhiyaal Vasiyam Vekiriye
Azhagale Mayakkathe Maaman Manasa Thekiriye

Oh Nenjukkulla Koosura Aasa Machane
Ullukkulle Noguthe Manasa Vechaale

Un Kannukkuzhi Oram Ippo Kirangi Nikira Aalo
En Nenjankuzhi Oram Ada Pathinjathu Un Pero

En Kannukkuzhi Orathil Kirangi Nikira Neeyum
Un Nenjin Ulla Eerathil Piranthiruven Naano

Naa Ora Siricha

Naa Ora Siricha Urasi Ninna Thudikum Idhayam Nikkatha
Etti Pudida Katti Anachukka Iravu Eriyumda

Naa Ora Siricha Urasi Ninna Thudikum Idhayam Nikkatha
Thee Pori Naa Enna Urasikka Iravu Eriyumda

Savvasavvo Savvasavvo

O Muracha Rasika Vekkirye
Siricha Vasiyam Vekkirye
Vizhiyaal Enna mayakuriye Nee Azhage

Alava Naan Urasayila
Azhaga Minu Minukkuriye
Malare Nee Pookkuriye En Usure

Oru Naal Vidiyumnu Kathiruken
Varuvaan Avan Kan Parthida Thavam Kidakiren

Avan Thaan En Uyirulla Vara Kaadhalikira Varam Thaan Yen Enna Pirinjano
Yen Maranthaano

Thuli Thanneer Kooda Illama Thudikiren Meena
Un Kaadhal Vandhu Serama Thavikirena

Nee Nenaikira Pothellaam Silikuthe Thaana
Nee Enna Mannikaiyil Naa Puthusa
Piranthiruvena

Un Kannukkuzhi Oram Ippo Kirangi Nikira Aalo
En Nenjankuzhi Oram Ada Pathinjathu Un Pero

En Kannukkuzhi Orathil Kirangi Nikira Neeyum
Un Nenjin Ulla Eerathil Piranthiruven Naano

Naa Ora Siricha

Naa Ora Siricha Urasi Ninna Thudikum Idhayam Nikkatha
Etti Pudida Katti Anachukka Iravu Eriyumda

Naa Ora Siricha Urasi Ninna Thudikum Idhayam Nikkatha
Thee Pori Naa Enna Urasikka Iravu Eriyumda

Muraichaale Sirichaale Vizhiyaal Vasiyam Vekiriye
Azhagale Mayakkathe Maaman Manasa Thekiriye

Ora Siricha Song Official Informations:

Singer: Stephen Zechariah
Music: Stephen Zechariah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *