Oppari Rap (Enai Aalum) Song Lyrics Agent Kannayiram 2022 Tamil Movie


Oppari Rap Tamil Song Lyrics

Album
Agent Kannayiram
Sung By
Yuvan Shankar Raja, MC Sanaa, Lakshmi
Music
Yuvan Shankar Raja
Lyrics
MC Sanaa, Kedakuzhi Maariyamma

Oppari Rap Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Oppari Rap Song Lines (Lyrics) In Tamil:

என் ஆற்ற வைரமே ஆற்ற வைரமே
ஆற்ற வைரமே
என் அழகு புள்ள பொக்கிஷமே
என் பச்ச உல காஞ்சிருச்சு
பச்ச உல காஞ்சிருச்சு
என் மகராசி
பச்ச உல காஞ்சிருக்சு

எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்

எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி

என்னை போல எத்தன பேரு
அழுது புரண்டு கதறி உறவை இழந்து நிக்கிறான் பாரு
விடைகள் அறிந்து
கணக்கை முடிக்க போறேன்டா

ரெடி கெட் டவுன்

துப்பறிவாளன் கண்ணு வெச்சா
ரேடார் ஸ்கெட்ச் பத்தி
பதினெட்டு பட்டி
ஊருக்குள்ள சுத்தி
கேட்டு பாரு மச்சி

ரூப் ஆம் தி ரேடிஸ்
மை அம்மா செட்
ஐ எம் கிரேட்டஸ்ட்
என் உள்ளுக்குள்ள எரியுது
லைக் வைல்டு ஃப்யர்

ஆடுபுலி ஆட்டம் ஆட போறேன்
உன் கண்ணை கட்டி
வித்த காட்ட போறேன்
பகை தீரும் வரை
உன்னை விட மாட்டேன்
இனி எவர் குடும்பத்தையும்
தொட மாட்ட நீ

என் பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி
பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி புளுச்சிரிச்சி

பொழுது சாஞ்சி நேரமாச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
என் பொன்மயிலே உன்ன காணலயே

பூத கண்ணாடி
தொரத்தி வருவேன் பின்னாடி
சந்து பொந்து சைடு
கேப்பில் ஓட வெப்பேன் டேய்

வண்டவால் எல்லாம்
தாண்டவாளம் ஏறுச்சு
வெச்சு செய்ய போறேன்
மண்ண கவ்வ வெப்பேன் டேய்

நான் போற போக்குல ஓடுற காட்டு ரவி தான்
அதுல மாட்டுனா மவனே நீயும் கந்த துணி தான்

எந்த துப்பாக்கி தோட்டாக்கும்
நான் பயந்ததில்ல
தோ கொண்டாந்தான் பீரங்கி படை செதறுதில்ல

எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்

Oppari Rap Song Lines (Lyrics) In English:

En Aatta Vairame Aatta Vairame Aatta Vairame
En Azhgu Pulla Pokkishame
Enn Pacha Ulai Kaanchiruchu
Pacha Ulai Kaanchiruchu
En Magaraasi
Pacha Ulai Kaanchiruchu

Enai Aalum Thaai Enge
Unai Kaanaa Naan Inge
Anbariaya Mazhalaiyai Pola
Unai Yengi Thavikindren

Enai Aalum Thaai Enge
Unai Kaanaa Naan Inge
Anbariaya Mazhalaiyai Pola
Unai Yengi

Ennai Pola Ethana Peru
Azhuthu Purandu Kadhari Uravai Izhandhu Nikkiraan Paaru
Vidaigal Arindhu
Kanakkai Mudikka Porenda

Ready Get Down

Thupparivaalan Kannu Vecha
Radar Sketch Pathi
Pathinettu Patti
Oorukkulla Suthi
Kettu Paaru Machi

Rube Am The Radiss
My Amma Said
I’am Greatest
En Ullukkulla Eriyuthu
Like Wild Fire

Aadhipuli Aattam Aada Poren
Un Kannai Katti
Vithai Kaatta Poren
Pagai Theerum Varai
Unnai Vida Maatten
Ini Evar Kudumbathaiyum
Thoda Maatta Nee

En Podacha Arisi Podacha Arisi
Podacha Arisi Podacha Arisi Puluchirichi

Pozhuthu Saanjchi Neramaachi
Pozhuthu Saanjchi Neramaachi
En Ponmayile Unna Kaanalaye

Boodha Kannaadi
Thorathi Varuven Pinnaadi
Santhu Ponthu Side-u Gappil Oda Veppen Dei

Vandavaal Ellaam
Thandavaalam Yeruchu
Vechu Seiya Poren
Manna Kavva Veppen Dei

Naan Pora Pokkula Odura
Kaattu Ravi Dhaan
Adhula Maattuna Mavane Neeyum
Kandha Thuni Thaan

Entha Thuppaakki Thottaakkum
Naan Bayanthadhilla
Dho Kondaandhaan Beerangi
Padai Setharudhilla

Enai Aalum Thaai Enge
Unai Kaanaa Naan Inge
Anbariaya Mazhalaiyai Pola
Unai Yengi Thavikindren

Oppari Rap Song Official Informations:

Singer: Yuvan Shankar Raja, MC Sanaa, Lakshmi
Music: Yuvan Shankar Raja
Lyricist: MC Sanaa, Kedakuzhi Maariyamma



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *