No Soodu No Soranai Song Lyrics Powder 2022 Tamil Movie


No Soodu No Soranai Tamil Song Lyrics

Album
Powder
Sung By
Gana Bala
Music
Leander Lee Marty
Lyrics
Vijay Sri G

No Soodu No Soranai Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

No Soodu No Soranai Song Lines (Lyrics) In Tamil:

னோ சூடு னோ சொரணை னோ டிஸ்டர்பன்ஸ்
அப்சொலூட்லி பீஸ் லவ் ஜாய் ப்ளெஸ்

னோ சூடு னோ சொரணை
ஏரியால ஒன்ன விட்டா யாரும் இல்ல
மொறைக்காத வெறுக்காத
பவ்டர் போட்ட மூஞ்சிங்கோ

னோ சூடு னோ சொரணை
காறி துப்பினாலும் விட்டு ஓட மாட்டோம்
ஓடாத ஒளியாத
நாங்க ஃபேஸ்புக் ஆர்மிங்கோ

நீ போற எடம் எல்லாம் நா வருவேன்
என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன்
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல
என் தங்க புள்ள
என்ன தட்டி விட்டு தூரம் போறியே

னா னா னானானானான்னா
னா னா னானானானான்னா

என் சின்ன லைஃபு குள்ள
நீ வந்துடேன்
நீ ஒரு பொய் சொன்னா கூட
நா வாழுவேன்

கட்டிக்க வரேன்னு சொல்லிதான் பாரு
மொட்டைய போட்டுக்குறேன்
எவனும் தடுத்தா வெட்டு தான் பாரு
ஏரியா டோனு நானு

என் தங்கமே நீ ஆசப்பட்ட
நா சூப்பர் ஸ்டாரா மாறி காட்டுறேன்
ஏன் வைரமே நீ வாக்கபட்ட
நா ராக்கி பாயா மாறுவேன்

நீ போற எடம் எல்லாம் நா வருவேன்
என்ன தூக்கி போட்டா வைரஸ் ஆகிருவேன்
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல
என் தங்க புள்ள
என்ன தட்டி விட்டு தூரம் போறியே

திட்டிங் மௌத்தில் பிளட் வந்திங்
கேட்டிங் இயர்ஸில் னோ பிளட் வந்திங்
அண்டர்ஸ்டேன்ட்

னோ சூடு

No Soodu No Soranai Song Lines (Lyrics) In English:

No Soodu No Soranai No Disturbance
Absolutely Peace Love Joy Bless

No Soodu No Sorana
Area La Onna Vitta Yarum Illa
Moraikadha Verukadha
Powder Potta Moonjingo

No Soodu No Sorana
Kaari Thuppinalum Vittu Oda Mattom
Odadha Oliyadha
Nanga Facebook Armyngo

Nee Pora Edam Ellaam Na Varuven
Enna Thukki Potta Virus Aagiruven
Unna Vitta Yarum Enakkilla
Yen Thanga Pulla
Enna Thatti Vittu Dhooram Poriye

Na Na Nananananna
Na Na Nananananna

Yen Chinna Lifeu Kulla
Nee Vandhuden
Ne Oru Poi Sonna Kuda
Naa Vaazhuven

Kattika Varennu Sollidhaan Paaru
Mottaya Pottukkuren
Evanum Thadutha Vettu Dhaan Paaru
Area Donu Naanu

Yen Thangame Nee Aasapatta
Na Superstara Maari Kaatturen
Yen Vairame Nee Vaakkappatta
Na Rocky Bhai-ah Maaruven

Nee Pora Edam Ellaam Na Varuven
Enna Thukki Potta Virus Aagiruven
Unna Vitta Yarum Enakkilla
Yen Thanga Pulla
Enna Thatti Vittu Dhooram Poriye

Thitting Mouthil Blood Vanthing
Ketting Earsil No Blood Vanthing
Understand

No Soodu

No Soodu No Soranai Song Official Informations:

Singer: Gana Bala
Music: Leander Lee Marty
Lyricist: Vijay Sri G

Leave a Reply

Your email address will not be published.