Nalla Irumaa Song Lyrics DSP Tamil 2022 Movie Songs


Nalla Irumaa Tamil Song Lyrics

Album
DSP
Sung By
Udit Narayanan, Senthil Ganesh, Maalavika Sundar
Music
D. Imman
Lyrics
Vijay Muthupandi

Nalla Irumaa Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Nalla Irumaa Song Lines (Lyrics) In Tamil:

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20-ம் நாள் திருவாளர்‌செல்வன் மணமகனுக்கும் திருவாளர் செல்வி மணமகளுக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுவது உங்கள் வாஸ்கோடகாமா வாஸ்கோடகாமா

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் பொட்டோடும்
நல்லா இரும்மா

நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா
போனோடும் நெட்டோடும்
நல்லா இரும்மா

தவிக்கவிட்டு போனாலும்
தனியா விட்டு போனாலும்
கழட்டி விட்டு போனாலும்
கை கழுவி விட்டு போனாலும்

ப்ரெண்டு கூட போனாலும்
நீ பெஸ்டி கூட போனாலும்
ஃபாரினுக்கு போனாலும்
நீ விண்வெளிக்கே போனாலும்

நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் பொட்டோடும்
நல்லா இரும்மா

ஏ நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா
போனோடும் நெட்டோடும்
நல்லா இரும்மா

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

காத்திருந்த காதலுக்கு
ரெட் கார்டு போட்டுட்ட
நேத்து வந்த மாமனுக்கு
க்ரீன் சிக்னல் காட்டிட்ட

மிங்கிள் ஆக நெனச்சவன
சிங்கிளாத்தான் ஆக்கிட்ட
தாலி கட்ட வந்த என்ன
பப்ஜி கேம்ம சுட்டுட்ட

தேவதாசு பார்வதிய
ஹார்ட்ல வை
தூக்கிப்போட்டு போனவள
தாட்டுல வை

எக்ஸ் லவ்வருக்கு மேரேஜ்-ன்னு
வேணா பீலிங்ஙு
எக்ஸ்ட்ரா லார்ஜ் உள்ள போனா
ஆவேன் சூப்பர் கூலிங்ஙு

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் பொட்டோடும்
நல்லா இரும்மா

தவிக்கவிட்டு போனாலும்
தனியா விட்டு போனாலும்
கழட்டி விட்டு போனாலும்
எங்க ஃபீலு புரியாது

ப்ரெண்டு கூட போனாலும்
நீ பெஸ்டி கூட போனாலும்
ஃபாரினுக்கு போனாலும்
பஸ்ட் லவ்வு மறக்காது

ஐயோ அதுக்கு தான்மா சொல்றோம்

நல்லா இரும்மா
ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் பொட்டோடும்
நல்லா இரும்மா

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

பீப்பீ பீப்பீ டும் டும்
பிபி பிப்பீப்பி பிப்பீப்பி டும் டும்

Nalla Irumaa Song Lines (Lyrics) In English:

Nigazhum Paarthiba Aandu Aavanithingal 20-m Naal Thiruvaalar Selvan Manamaganukkum Thiruvaalar Selvi Manamagalukkum Nadaiperum Thirumanathirku Sutram Soozha Vanthirunthu Vaazhthiyarula Venduvathu Ungal Vascodagama Vascodagama

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Nalla Irumma
Romba Nallaa Irumma
Poovodum Pottodum
Nalla Irumma

Nalla Irumma
Romba Nallaa Irumma
Phonodum Nettodum
Nalla Irumma

Thavikkavittu Ponalum
Thaniya Vittu Ponalum
Kazhatti Vittu Ponalum
Kai Kazhuvi Vittu Ponalum

Friend Kooda Ponalum
Nee Bestie Kooda Ponalum
Foreignukku Ponalum
Nee Vinvelikke Ponalum

Nalla Irumma
Romba Nallaa Irumma
Poovodum Pottodum
Nalla Irumma

Ye Nalla Irumma
Romba Nallaa Irumma
Phonodum Nettodum
Nalla Irumma

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Kaathiruntha Kaathalukku
Red Card Potutta
Nethu Vantha Mamanukku
Green Signal Kaatitta

Mingle Aaga Nenachavana
Single Aathan Aakitta
Thaali Katta Vantha Enna
Pupg Game Suttutta

Thevathaasu Paaravthiya
Heart-la Vai
Thookippottu Ponavala
Thought-la Vai

Ex-loverkku Marriage-nu
Venaa Feeling-uh
Extra Large Ulla Pona
Aaven Super Cooling-uh

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Nalla Irumma
Romba Nallaa Irumma
Poovodum Pottodum
Nalla Irumma

Thavikkavittu Ponalum
Thaniya Vittu Ponalum
Kazhatti Vittu Ponalum
Enga Feelu Puriyathu

Friend Kooda Ponalum
Bestie Kooda Ponalum
Foreignukku Ponalum
Firstu Love Marakkathu

Iyo Athukku Than Ma Solrom

Nalla Irumma
Romba Nallaa Irumma
Poovodum Pottodum
Nalla Irumma

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Peeppee Peeppee Dum Dum
Pipi Pipeeppee Pipeeppee Dum Dum

Nalla Irumaa Song Official Informations:

Singers: Udit Narayanan, Senthil Ganesh, Maalavika Sundar
Music: D. Imman
Lyrics: Vijay Muthupandi



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *