Maayavi Nee Song Lyrics Pradeep Kumar 2022 Album

Maayavi Nee Song Lyrics

Maayavi Nee Song Lyrics
AlbumMaayavi Nee
Sung ByPradeep Kumar
MusicVinod
LyricsVinod

Maayavi Nee Song Lyrics Music Video Watch Online

Maayavi Nee Song Lyrics In Tamil:

மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ (2)

உன் வாசம் வீசும் நேரம்
அடி எந்தன் நெஞ்சில் பாரம் (2)

விழியின் ஒளி அம்பென பாய்ந்து
தொலைத்ததடி என் உயிர் சேர்த்து (2)

அடச்சு வச்ச மூச்சு காத்து
செதறுதடி குப்பென வேர்த்து
சேர்த்து வச்ச மூச்சு காத்து
செதறுதடி குப்பென வேர்த்து

மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

உன் சிரிப்பின் விசையிலே
எந்தன் திசையும் மறக்குதே (2)

கண்ணோடு சொருகி நிற்க
காதோடு உரசி கேட்க (2)

வாயடச்சு திக்குறேன் கண்ணே
பேச்சடச்சு போகுறேன் நானே (2)

மாயாவி நீ மாயாவி நீ
உன் மாயை கொண்டு கொன்றாயே நீ

மாயாவி நீ மாயாவி நீ
மாயாவி நீ மாயாவி நீ

Maayavi Nee Song Lyrics In English:

Maayavi Nee Maayavi Nee
Un Maayai Kondu Kondraye Nee (2)

Un Vaasam Veesum Neram
Adi Yenthan Nenjil Baram (2)

Vizhiyin Oli Ambuyena Paayinthu
Tholaithathadi Yen Uyir Serthu (2)

Adchu Vacha Moochu Kaathu
Setharuthadi Gupena Verthu
Serthu Vacha Moochu Kaathu
Setharuthadi Gupena Verthu

Maayavi Nee Maayavi Nee
Un Maayai Kondu Kondraye Nee

Unsiripin Visaiyile
Yenthan Thisaiyum Marakuthe (2)

Kannodu Sorughi Nirkha
Kaathodu Orasi Ketka (2)

Vayadachu Thikuren Kanne
Pechu Adachi Poguren Nane (2)

Maayavi Nee Maayavi Nee
Un Maayai Kondu Kondraye Nee

Maayavi Nee Song Official Informations:

Song Title: Maayavi Nee
Composed By Vinod
Singer: Pradeep Kumar
Lyrics: Vinod

Amma Nah Nah Song Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *