Kannamma Song Lyrics Ben Human Tamil 2022 Album

Kannamma Song Lyrics

Kannamma Song Lyrics
AlbumKannamma
Sung ByBen Human
MusicAchu Rajamani
LyricsAchu Rajamani

Kannamma Song Lyrics Video Watch Online

Kannamma Song Lyrics In Tamil:

ஹேய் பூலோக தேவதை என் கண்கள் முன்பிலே
பரலோக தாரிகை என் கண்கள் முன்பிலே
மறையாத கேள்விகள் நான் கேட்கிறேன் என்னுள்ளே
அடியே சுந்தரியே நீ நில்லடியே நீதான் என் புன்னகை

பூலோக தேவதை என் கண்கள் முன்பிலே
ஓ பரலோக தாரிகை என் கண்கள் முன்பிலே
மறையாத கேள்விகள் நான் கேட்கிறேன் என்னுள்ளே
அடியே பாரடி நில்லடி கேளடி

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா

ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகி கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா

ஏ ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே
அதியூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே
புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே
அழகே வெண்பனியே என் வெண்மதியே
உன் பேர சொல்லடி

ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே
அதியூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே
புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே
அடியே பாரடி நில்லடி கேளடி

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா

ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா

தானா தானா தானா தன்னான தானனே
தானா தானா தானா தன்னான தானனே

Kannamma Song Lyrics In English:

Hey Bhoologa Thevadhai En Kangal Munbile
Paraloga Thaarigai En Kangal Munbile
Maraiyaatha Kelvigal Naan Ketkiren Ennulle
Adiye Sunthariye Nee Nilladiye Neethaan En Punnagai

Bhoologa Thevadhai En Kangal Munbile
O Paraloga Thaarigai En Kangal Munbile
Maraiyaatha Kelvigal Naan Ketkiren Ennulle
Adiye Paaradi Nilladi Keladi

Kannamma Kannamma Kannamma
En Kannamma Kannamma Kannamma
Un Mugavari Solladi Chellamma En Kannamma

Hey Kannamma Kannamma Kannamma
En Mundakkan Azhagi Kannamma
Un Mugavari Solladi Chellamma En Kannamma

Ye Aagaya Thaaragai Un Kannil Minnuthe
Athiyoobam Menagai Athu Mella Kolluthe
Puriyaatha Paathaiyil Naan Pokiren Unnaale
Azhage Venpaniye En Venmathiye
Un Pera Solladi

Aagaya Thaaragai Un Kannil Minnuthe
O Athiyoobam Menagai Athu Mella Kolluthe
Puriyaatha Paathaiyil Naan Pokiren Unnaale
Adiye Paaradi Nilladi Keladi

Kannamma Kannamma Kannamma
En Kannamma Kannamma Kannamma
Un Mugavari Solladi Chellamma En Kannamma

Hey Kannamma Kannamma Kannamma
En Mundakkan Azhagi Kannamma
Un Mugavari Solladi Chellamma En Kannamma

Thana Thana Thana Thannaana Thanane
Thana Thana Thana Thannaana Thanane

Kannamma Song Official Informations:

Singer – Ben Human
Music – Achu Rajamani
Lyrics – Achu Rajamani

Kannamma Song Lyrics Ben Human Tamil 2022 Album

Leave a Reply

Your email address will not be published.