Edhuvum Kedaikalana Song Lyrics Vaisagh Tamil 2022 Album Lyrics


Edhuvum Kedaikalana Tamil Song Lyrics

Album
Edhuvum Kedaikalana
Sung By
Vaisagh
Music
Vaisagh
Lyrics
Vaisagh

Edhuvum Kedaikalana Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Edhuvum Kedaikalana Song Lines (Lyrics) In Tamil:

கடலுக்குள்ள மீனா ஆக ஆச
நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச
பறவகிட்ட பாடனுன்னு ஆச
தவளகிட்ட பேசனுன்னு ஆச

ஆசையத்தான் அடக்க கணக்கு போட்டு பாக்குறேன்
அடக்க நினைக்க துடிக்ககிறதும் ஆசதானுங்க
ஆசையில்லா மனிஷன் இங்க யாரு காமிங்க
கவல கெடக்கு கண்டுக்காம ஜாலி பண்ணுடே

வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா

நக்கு

என்ன பாக்க ஓடி வந்த கடவுளுந்தான் ஓடுறான்
மனசுக்குள்ள பூட்டி வச்ச ஆசைய இங்க பாடுறேன்

கணக்கு போட்டு வாழ ஒரு கால்குலேட்டர் தேடுறேன்
வெளிய சொல்ல வார்த்த இல்ல உள்ளுக்குள்ள வாடுறேன்

தம்மா துண்டு வயிறு அது என்னென்னமோ கேக்குது
காசு வந்த பின்னே காலு இறக்கயில்லாம பறக்குது

எல்லாம் பாத்துட்டேன்டா
இனி நம்ம காலம் தான்டா
வந்தா மல போனா மயிருன்னு போடா

வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா

நக்கு

Edhuvum Kedaikalana Song Lines (Lyrics) In English:

Kadalukkulla Meenaa Aaga Aasa
Nadanthunkite Thoonganunu Aasa
Parvaikitta Paadanunu Aasa
Thavalaikitta Pesanunu Aasa

Asaiyathaan Adakka Kanakku Pottu Pakkuren
Adakka Ninaikka Thudikkuradhum
Aasaithanunga
Aasayilla Manushan Inga Yaaru Kaaminga
Kavala Kedakku Kandukkama
Jolly Pannu De

Valaiya Virichu Veesu
Maatturadhu Maatum
Edhuvum Kedaikalana

Nakku

Enna Paakka Odi Vandha Kadavuluthan Oduraan
Manasukkulla Pootti Vacha Aasaya Inga Paaduran

Kanakku Pottu Vaazha Oru Calculator Theduren
Veliya Solla Vaartha Illa Ullukkula Vaaduren

Thamma Thundu Vayiru Adhu Ennennamo Kekudhu
Kaasu Vandha Pinna Kaalu Rekkayillama Parakudhu

Ellam Paathutenda
Ini Namma Kaalam Thaanda
Vandha Mala Pona Mairunu Poda

Valaiya Virichu Veesu
Maatturadhu Maatum
Edhuvum Kedaikalana

Nakku

Edhuvum Kedaikalana Song Official Informations:

Singer: Vaisagh
Music: Vaisagh
Lyricist: Vaisagh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *