Bramman Song Lyrics Ghosty 2022 Tamil Movie Songs


Bramman Tamil Song Lyrics

Album
Ghosty
Sung By
Sam CS
Music
Sam CS
Lyrics
Sam CS

Bramman Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Bramman Song Lines (Lyrics) In Tamil:

ஓ பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு
அவ அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது
ஏன் தெர்ல

ஏ கண்ணாடி கேக்குடா
அவ கண்ணால் பார்த்தா ஷாக்குடா
தேவலோகம் கடைஞ்செடுத்த
ஃபிப்டி கேஜி கேக்குடா

பேச்செல்லாம் சுவீட்டுடா
அவ கோவம் கூட வெயிட்டுடா
வேறாரும் வேணான்டா
அவளே அவளே போதுன்டா

ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா

ஓ அழகான செருக்கா
செல போல இருக்கா
சிறகேதும் இல்லாத தேவத

சிரிக்காம சிரிச்சா
மனசெல்லாம் கலச்சா
உயிர் நாடி ஒடச்சா
தேய்பெற

ஆவின் பாலுல உன்ன கடஞ்சாங்களா
வெள்ளாவியில் போட்டு நெஞ்சாங்களா
தங்க பொடியில் தள்ளிவிட்டு
தங்கத்துல ஒன்ன செஞ்சாங்களா

வேறாரும் வேண்டாம்
நீ தானே போதும்
என்னோட சீனு சீனாகும்
அவளால

ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்
நான் ஜீரோனு தான்
நீ வாடி என்னோட ஹீரோயினா

Bramman Song Lines (Lyrics) In English:

O Brahman Padachathula
Onnu Mattum Romba Azhagu
Ava Avala Paathaale Nenjam
Ippam Panja Pathikiruthu
Yen Therla

Ye Kannaadi Kekuda
Ava Kannaal Paartha Shakuda
Dhevalogam Kadanchedutha
Fifty Kg Kekuda

Pechellaam Sweetuda
Ava Kovam Kooda Weightuda
Veraarum Venaanda
Avale Avale Pothunda

Ye Onna Paatha Aaguren
Naan Zeronu Thaan
Nee Vaadi Ennoda Heroina

O Azhagaana Serukka
Sela Pola Irukka
Siragethum Illaatha Dhevatha

Sirikkaama Siricha
Manasellaam Kalacha
Uyir Naadi Odacha
Theipira

Aavin Paalula Unna Kadanjaangala
Vellaaviyil Pottu Nenjaangala
Thanga Podiyil Thallivittu
Thangathula Onna Senjaangala

Veraarum Vendaam
Nee Thaane Pothum
Ennoda Seenu Seenagum
Avalaala

Ye Onna Paatha Aaguren
Naan Zeronu Thaan
Nee Vaadi Ennoda Heroina

Bramman Song Official Informations:

Singer: Sam CS
Music: Sam CS
Lyricist: Sam CS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *