Table of Contents
Yennadi Seidhaai Song Lyrics Tamil

ராணா தகுபதியின் ‘1945‘ தமிழ் திரைப்படம், என்னடி செய்தாய்
‘லிட்டில்’ இசையமைத்த அழகான காதல் எண்
மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா, ஹரிசரண் & பாடிய
பிரியா மாலி, பாடல் வரிகள் மோகன ராஜா. இயக்கம்
சத்யசிவா, எஸ்.என்.ராஜராஜன் தயாரித்துள்ளார்.
Album | 1945 |
Sung By | Haricharan, Priya Mali |
Music | Yuvan Shankar Raja |
Lyrics | Mohana Raja |
Yennadi Seidhaai Song Official Informations:
Song : Yennadi Seidhaai
Movie: 1945
Music: Yuvan Shankar Raja
Lyrics: Mohana Raja
Vocals: Haricharan, Priya Mali
Yennadi Seidhaai Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya
Yennadi Seidhaai Song Lyrics In Tamil:
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே
மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல்
கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ
மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி
என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே
முன் அந்தி நேர மழை நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே
என் வசத்தில் நானுமில்லை
உன் வசத்தில் நீயுமில்லை
உடல்கள் மாறும் உணர்வு மாறாதே
சொந்தமெல்லாம் உண்மை இல்லை உண்மை எல்லாம் சொல்லில் இல்லை
உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே
உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே
கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே…..
Yennadi Seidhaai Song Lyrics In English:
Yennadi Seidhaai Enai
En Uyir Thedum Unai
Uraigiren Udaigiren Ethilum Ne Thaane
Mun Anthi Nera Mazhai Nenjellam Veesum Alai
Karaigiren Kalaigiren Ethuvum Ne Thaane
Maranthu Pona Nyabagam Thirumpa Varuvathu Pol
Kadanthu Pona Kaalangal Thirumpi Varugiratho
Megam Mannai Serum Varai Kaatrin Kaigalil Bommaiyadi
Yennadi Seidhaai Enai
En Uyir Thedum Unai
Uraigiren Udaigiren Ethilum Ne Thaane
Mun Anthi Nera Mazhai Nenjellam Veesum Alai
Karaigiren Kalaigiren Ethuvum Ne Thaane
En Vasathil Naanumillai
Un Vasathil Neyumillai
Udalgal Maarum Unarvu Maarathe
Sonthamellam Unmai Illai Unmai Ellam Sollil Illai
Udhattil Uthadu Urankum Neram Mozhigal Thoonkathe
Unakena Naan Piranthavan
Purinthathu Intha Nimidame
Uyirena Unai Ninaithaval
Kidaithathu Puthu Velichame
Kadalum Theerum Kadavul Theerum Kadhal Theerathe…..
Yennadi Seidhaai Song Official Informations:
Song : Yennadi Seidhaai
Movie: 1945
Music: Yuvan Shankar Raja
Lyrics: Mohana Raja
Vocals: Haricharan, Priya Mali
[…] Yennadi Seidhaai Song Lyrics 1945 Tamil Movie Songs Lyrics […]
I love it when people come together and share opinions, great blog, keep it up