Unna Paarka Song Lyrics Janakiram 2022 Tamil Movie

Unna Paarka Song Lyrics

Unna Paarka Song Lyrics
Unna Paarka Song Lyrics
AlbumJanakiram
Sung ByAchu Rajamani
MusicAchu Rajamani
LyricsAchu Rajamani
Unna Paarka Song Lyrics

Unna Paarka Song Lyrics Video Watch Online

Unna Paarka Song Lyrics In Tamil:

உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட தாளமிட புல்லரிக்குதே ஜானகி

ஆ.. உன்ன பாக்க தினந்தோறும் ரயிலு பக்கம் நின்னேனே ஜானகி
ரயிலு நின்ன பின்ன என்ன தாண்டி தினந்தோறும் போவியே நீ ஜானகி

தந்தேனே நான்
வந்தேனே நான்
தந்தேனே நான்
என் உசுர உசுர மொத்தம் தந்தேன்

வந்தேனே நான்
என் மனசு நெறய ஆச கொண்டு
அழகு பூச்சரமே மனது உன்னிடமே
ஏங்காத நாளு இல்ல தங்கமே

அடி புள்ள புள்ள என் வாழ்க்கயில தெய்வமா நீ வந்தியே ஜானகி -2

ஆ.. உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட தாளமிட புல்லரிக்குதே ஜானகி

காத்திருந்தேன் காத்திருந்தேன் ரொம்ப நாளா காத்திருந்தேன்
உன் கிட்ட ஒரு முறை நா பேச காத்திருந்தேன்
என நீ காக்க வெச்ச
பரவாயில்ல என் கண்ணு

கேட்டுரிந்தேன் கேட்டுரிந்தேன்
ஊரு பேச்ச கேட்டுரிந்தேன்
வரவே மாட்டானு சொன்னத கேட்டுரிந்தேன்

நீ வந்து உன்ன தந்த
உன் காதல் தந்தியே கண்ணு

அடி நீயும் நானும் ஒண்ணு என்று
கடவுள் சொன்னானே
அடி வானும் மண்ணும் சேரும் நேரம் மழைத்துளி தானே
சாரல் வந்ததடி தேடல் நின்றதடி
வேற என்ன வேண்டுமே

ரயிலு நின்ன பின்ன என்ன தாண்டி தினந்தோறும் போவியே நீ ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட தாளமிட புல்லரிக்குதே ஜானகி

ஆ.. உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட தாளமிட புல்லரிக்குதே ஜானகி

Unna Paarka Song Lyrics In English:

Unna Paakka Unna Paakka
Odi Odi Vandhene Janaki
Andha Anna Nada Anna Nada Thaalamida Pullarikkudhe Janaki

Ahhh Unna Paakka Dhinamthorum Rail-u Pakkam Ninnene Janaki
Rail-u Ninna Pinna Enna Thaandi Dhinamthorum Poviye Nee Janaki

Thandhene Naan
Vandhene Naan
Thandhene Naan
En Usura Usura Moththam Thandhen

Vandhene Naan
En Manasu Neraya Aasa Kondu
Azhagu Poocharame Manadhu Unnidame
Yengaadha Naalu Illa Thangame

Adi Pulla Pulla En Vaazhkkayila Dheivamaa Nee Vandhiye Janaki -2

Ahh Unna Paakka Unna Paakka
Odi Odi Vandhene Janaki
Andha Anna Nada Anna Nada Thaalamida Pullarikkudhe Janaki

Kaathirundhen Kaathirundhen Rompa Naala Kaathirundhen
Un Kitta Oru Mura Naa Pesa Kaathirundhen
Ena Nee Kaaka Vechcha
Paravaayilla En Kannu

Ketturindhen Ketturindhen
Ooru Pecha Ketturindhen
Varave Maatanu Sonnadha Ketturindhen

Nee Vandhu Unna Thandha
Un Kaadhal Thandhiye Kannu

Adi Neeyum Naanum Onnu Endru
Kadavul Sonnane
Adi Vaanum Mannum Serum Neram Mazhaithuli Dhaane
Saaral Vanthadhadi Thedal Nintradhadi
Vera Enna Vendume

Rail-u Ninna Pinna Enna Thaandi Dhinamthorum Poviye Nee Janaki
Andha Anna Nada Anna Nada Thaalamida Pullarikkudhe Janaki

Ahh Unna Paakka Unna Paakka
Odi Odi Vandhene Janaki
Andha Anna Nada Anna Nada Thaalamida Pullarikkudhe Janaki

Unna Paarka Song Official Informations:

Singers – Achu Rajamani
Music – Achu Rajamani
Lyrics – Achu Rajamani

Maayavi Nee Song Lyrics Pradeep Kumar 2022 Album

Leave a Reply

Your email address will not be published.