Scene u Singaari Song Lyrics Tamil 2022 Album Song Lyrics

Scene u Singaari Song Lyrics Tamil

Scene u Singaari Song Lyrics
Scene u Singaari Song Lyrics
AlbumScene-u Singaari
Sung BySridhar Sena, Bharath, Sai Sharan
MusicSai Sharan
LyricsRajalakshmi Senthil & Beno David
Scene u Singaari Song Lyrics

Scene u Singaari Song Official Informations:

Guitars: Vijay Ganesan
Solo Violin: Rangappriya

Scene u Singaari Official Lyrics Music Video Watch Online On Lyricsyaya

Scene u Singaari Song Lyrics

Scene u Singaari Song Lyrics In Tamil:

ஹேய் சீனு சிங்காரி
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி
ஹேய் சீனு சிங்காரி
பிரச்சனைக்குப் பங்காளி

மோதல் தேவை இல்ல
மொத்தத்தில் சண்டை இல்ல
மோகம் பார்வை இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

ஹைஃபை ஆக்டிங் இல்ல
கேள்ஃபிரண்ட் கூட இல்ல
அவுட்டிங் செலவு இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

தேவ இல்லை மானே மீனே தேனே
தேடி வந்தா ஓகே பண்ணுவேன்
ஜோடி இல்ல சிங்கிள் நானே
நானே சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன்

செல்லமே என் செல்லமே
ஹார்ட்-யு பூர என்றுமே உன் எண்ணமே
வெல்லமே என் வெல்லமே
என் ட்ரீம்-இல் கூட என்றுமே உன் வின்பமே

ஹை ஸ்பீட்-ல பைக்-ல சேர்ந்து ரெண்டு பேரும்
ஒண்ணு போலாமா சவாரி
நைட் பார்ட்டி-உம் டேட்டிங்-உன்னை கூட்டி போக
சான்ஸ் ஒண்ணு தாயேம்மா

சின்ன முள்ள கொஞ்சம் தள்ள
தானே பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே
பண்ண பாவம் பொன்னா மாறி வந்து
சுத்த விட்டு சும்மா தாக்குது

னாண் ஸிங்-ல லிங்க்-ல பாட்டு கேட்டு கேட்டு
என் காது தான் ஓடுதே
மாமா-ஆ பங்க்-ல பார்த்து பேசும் போது
என் பிபி-யும் ஏறுதே

ஊபர் ஓட தானே நான் வேலைக்கு இப்போ போனேன்
அட உன்னை டிராப்-உ பண்ண நான் கெஞ்சி கேட்டேன்
வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க
உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே

சின்ன முள்ள கொஞ்சம் தள்ள
தானே பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே
பண்ண பாவம் பொன்னா மாறி வந்து
சுத்த விட்டு சும்மா தாக்குது

ஹேய் சீனு சிங்காரி
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி
ஹேய் சீனு சிங்காரி
பிரச்சனைக்குப் பங்காளி

மோதல் தேவை இல்ல
மொத்தத்தில் சண்டை இல்ல
மோகம் பார்வை இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

ஹைஃபை ஆக்டிங் இல்ல
கேள்ஃபிரண்ட் கூட இல்ல
அவுட்டிங் செலவு இல்ல
மொரட்டு சிங்கிள் நானே

Scene u Singaari Song Lyrics In English:

Hey Scene-u Singari
Pudicha Pudiyila Nikkum Sandakari
Hey Scene-u Singari
Prachanaikku Pangali

Modhal Thevai Illa
Moththathil Sandai Illa
Mogam Paarvai Illa
Morattu Single Naane

Hifi Acting Illa
Girlfriend Kooda Illa
Outing Selavu Illa
Morattu Single Naane

Thevai Illai Maane Meene Theane
Thedi Vandha Okay Pannuven
Jodi Illa Single Naane
Naane Sogam Illa Party Pannuven

Chellame En Chellame
Heart-u Poora Endrume Un Enname
Vellame En Vellame
En Dream-il Kooda Endrume Un Vinbame

High Speed-la Bike-la Sernthu Rendu Perum
Ride Onnu Polama
Night Party-um Dating-um Unnai Kootti Poga
Chance Onnu Thaayenma

Chinna Mulla Konjam Thalla
Thaane Periya Mullum Suththi Oduthe
Panna Paavam Ponna Maari Vandhu
Suththa Vittu Summa Thaakuthu

Non Sync-la Link-la Paattu Kettu Kettu
En Kaathu Thaan Oduthe
Un Uncle-ah Bunk-la Paarthu Pesum Bodhu
En Bp-um Eruthe

Uber Oda Thaane Naan Velaikku Ippo Ponen
Ada Unnai Drop-u Panna Naan Kenji Kettene
Veettu Velai Paarka Nee Sonnathellam Ketka
Unnai Serthu Meikka Naan Inga Vanthene

Chinna Mulla Konjam Thalla
Thaane Periya Mullum Suththi Oduthe
Panna Paavam Ponna Maari Vandhu
Suththa Vittu Summa Thaakuthu

Hey Scene-u Singari
Pudicha Pudiyila Nikkum Sandakari
Hey Scene-u Singari
Prachanaikku Pangali

Modhal Thevai Illa
Moththathil Sandai Illa
Mogam Paarvai Illa
Morattu Single Naane

Hifi Acting Illa
Girlfriend Kooda Illa
Outing Selavu Illa
Morattu Single Naane

Scene u Singaari Song Official Informations:

Guitars: Vijay Ganesan
Solo Violin: Rangappriya

Vaane Vaane Song Lyrics Tamil Song

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *