Poda Poda Lyrics in Tamil Song

Album | Kadala Poda Oru Ponnu Venum |
Sung By | Velmurugan |
Music | Jubin |
Lyrics | Jubin |
Poda Poda Song Lyrics In Tamil:
போட போட போட போட போட
சோறு போட ஒரு பொண்ணு வேணும்
அப்ப சண்ட போட ஒரு பொண்ணு வேணும்
சத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
பொது திட்டம் போட ஒரு பொண்ணு வேணும்
இஸ்திரி போட ஒரு பொண்ணு வேணும்
என் சடைய போட ஒரு பொண்ணு வேணும்
பங்கு போட ஒரு பொண்ணு வேணும்
என் கூட போட்டி போட ஒரு பொண்ணு வேணும்
ஹேய் கடல போட ஒரு பொண்ணு வேணும்
ஏ தாளம் போட ஒரு பொண்ணு வேணும்
கூட ஆட்டம் போட ஒரு பொண்ணு வேணும்
சத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
கன்னத்தில் முத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
ஹேய் வளச்சு போட ஒரு பொண்ணு வேணும்
தலமுடி கலச்சு போட ஒரு பொண்ணு வேணும்
மெத்த போட ஒரு பொண்ணு வேணும்
என் சொத்த ஆட்டய போட ஒரு பொண்ணு வேணும்
கடல போட ஒரு பொண்ணு வேணும்
பொரட்டி போட உருட்டி போட
சுருட்டி போட அடிச்சு போட
குமுக்கி போட அமுக்கி போட
குலுக்கி போட குத்து போட
வழுச்சு போட வாரி போட
கடல போட கடல போட
ஒரு பொண்ணு வேணும்
கடல போட ஒரு பொண்ணு வேணும்
Poda Poda Song Lyrics In English:
Poda Poda Poda Poda Poda Poda
Soru Poda Oru Ponnu Venum
Apa Sanda Poda Oru Ponnu Venum
Sattam Poda Oru Ponnu Venum
Pothu Thittam Poda Oru Ponnu Venum
Isthiri Poda Oru Ponnu Venum
En Sataiya Poda Oru Ponnu Venum
Pangu Poda Oru Ponnu Venum
En Kooda Potti Poda Oru Ponnu Venum
Hey Kadala Poda Oru Ponnu Venum
Ye Thaalam Poda Oru Ponnu Venum
Kooda Aatam Poda Oru Ponnu Venum
Satham Poda Oru Ponnu Venum
Kannathil Mutham Poda Oru Ponnu Venum
Hey Valachu Poda Oru Ponnu Venum
Thalamudi Kalachu Poda Oru Ponnu Venum
Metha Poda Oru Ponnu Venum
En Sotha Aataiya Poda Oru Ponnu Venum
Kadala Poda Oru Ponnu Venum
Poratti Poda Urutti Poda
Surutti Poda Adichu Poda
Kumukki Poda Amukki Poda
Kulukki Poda Kuthu Poda
Valuchu Poda Vaari Poda
Kadala Poda kadala Poda
Oru Ponnu Venum
Kadala Poda Oru Ponnu Venum
Poda Poda Song Official Informations:
Song Title – Poda Poda
Vocal – Velmurugan
Lyrics – Jubin
Composer – Jubin
Keys & Rhythms – Jubin
Live Percussions – Lakshmi, Raju, Kaviraj
Trumpet & Trumphone – Viji
Bass Guitar – Keith Peter