Table of Contents
Oru Paarvaizhala Song Lyrics

Album | Idiot |
Sung By | Anand Aravind Akash |
Music | Vikram Selva |
Lyrics | Mani Amudhan |
Oru Paarvaizhala Song Lyrics Video Watch Online
Oru Paarvaizhala Song Lyrics In Tamil:
ஒரு பார்வையால அவகரிச்சா
யு மேக் மை ஸோல்
சிங் சிங் ஸ்விங் ஸ்விங்
சிறு புன்னகையால
சிதறடிச்சா
லிப் லிப் கிஸ் கிஸ் ஃபோக்கஸ் ஆன் ஹேப்பினஸ்
எட்டு எடுத்து நீயும் கால
எட்டி என பாக்கும் வேள
எட்டு காலு பூச்சி போல
தூங்குறேனே நானும் மேல
ஆல்வேஸ் லவ்விங் யு
டிரீமிங் ஆஃப் யு அயன்ட் மி
மிக்கி மவுஸ் றன் அவே
கீப் ஸ்மைல் ஃபார் எ வைல்
என் பேரினி தேவையில்லையே
உன் பேரிலே அழைக்கலாம் என்னையே
சோக்ளேட் பேபி கார்ட் வான்னா பைட் மூன் லைட்
கம் கம் ஷேக் ஷேக் ஃபன் ஃபன் ஆல்வேஸ்
ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள்
பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ்
என் உயிரில் உயிரென கலந்து விட்டாள்
பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்
எந்தன் பாதை எல்லாம்
உந்தன் வீட்டை சேரும்
எந்தன் வார்த்தை எல்லாம் உன்னைப் பற்றியே கூறும்
என் உயிரின் எடைதான் என்ன
உன்னை எடை போட்டால் தெரியும்
என் ஆயுள் நீளம் என்ன
உன் காதல் அளவே அதுவும்
ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள்
பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ்
என் உயிரில் உயிரென கலந்து விட்டாள்
பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்
Oru Paarvaizhala Song Lyrics In English:
Oru Paarvaiyaala Avagaricha
You Make My Soul
Sing Sing Swing Swing
Siru Punnagaiyaala
Sedharadicha
Lip Lip Kiss Kiss Focus On Happiness
Ettu Eduthu Neyum Kaala
Etti Ena Paakum Vela
Ettu Kaalu Poochi Pola
Thongurene Naanum Mela
Always Loving You
Dreaming Of U And Me
Mickey Mouse Run Away
Keep Smile For A While
En Perine Thevai Ilaye
Un Perile Azhaikalam Ennaye
Chocolate Baby Heart Wanna Bite Moon Light
Come Come Shake Shake Fun Fun Always
Oru Devathai Enakkena Pirandhu Vittal
Bip Lop Lip Bob One Man Falling Love
En Uyirinil Uyirena Kalanthu Vittal
Bip Lop Lip Bob Whos That Lucky Girl
Enthan Padhai Ellam
Undhan Veetai Serum
Enthan Vaarthai Ellam Unnai Patriye Koorum
En Uyirin Edaithan Enna
Unnai Edai Pottal Theriyum
En Aayul Neelam Enna
Un Kaadhal Alave Athuvum
Oru Devathai Enakkena Pirandhu Vittal
Bip Lop Lip Bob One Man Falling Love
En Uyirinil Uyirena Kalanthu Vittal
Bip Lop Lip Bob Whos That Lucky Girl
Oru Paarvaizhala Song Official Informations:
Music Director: Vikram Selva
Lyric: Mani Amudhan
Chorus: Balaji and Arvind Annest and Shembaga Raj, Hemesh
Lead voice: Anand Aravind Akash
Keyboard programming: Hemesh, Vikram Selva