Table of Contents
Moonji Song Lyrics

Album | Partner |
Sung By | Thenisai Thendral Deva & Gaana Balachander |
Music | Santhosh Dhayanidhi |
Lyrics | Madras Miran |
Moonji Song Lyrics Music Video Watch Online
Moonji Song Lyrics In Tamil:
அட துட்ட தேடி தான்
நம்ம பேயா ஓடுறோம்
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு
நம்ம நெய்ய தேடுறோம்
ஒரு சாதா பேப்பரு அலையுறா அதுக்கு சில பேரு
ஐயோ துட்டு மாலுனு வெக்கிறா அதுக்கு பல பேரு
துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு துண்டா மாட்னாரு
ஐ மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல
டப்பு மாலு பைசா
கைய வுடு நைசா
இருக்கல மாசா
வாழலாண்டா க்ளாசா
மோசமான ஊரு
சுத்தி முத்தி பாரு
ஐ டோன்ட் கேரு
அடுசாக்க ஷேரு
மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல
IT-யில வேல செய்யும்
டீசன்டான அயிட்டக்காரன்
படிச்ச மூளைய வச்சி
ஃபோர்ஜெறி செய்யப்போறான்
ஆள பாத்து டிக் அடிப்போம்
பிளான் பண்ணி துட்டடிப்போம்
அம்பானியா இருந்தாலும்
அபேல் செஞ்சு மொட்டடிப்போம் (2)
றிச் கெற்று
றிச்சர்மா றிச்சர்மா
புவர் கெற்று
புவர்மா புவர்மா
அட லாலா கட லட்டு
அந்த பூந்திக்குதான் துட்டு
அந்த டறிக்கி முறிக்கி
டகலு மேல டக்குலு விட்டா
மிட்டா மிட்டா
மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல
மல்டி கலர் நோட்டு
கோபிநாத் கோட்டு
ஸ்டைலா நீ போட்டு
டப்புல நீ தீட்டு
மோசமான ஊரு
சுத்தி முத்தி பாரு
ஐ டோன்ட் கேரு
அடுச்சாக்கா ஷேரு
மூஞ்சி இல்லனா வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல
Moonji Song Lyrics In English:
Ada Dhutta Thedi Dhaan
Namma Peya Odurom
Andha Vennaiya Vachikinnu
Namma Neyya Thedurom
Oru Saadha Paper-u Alaiyura Adhukku Sila Beru
Iyyo Dhuttu Maalunu Vekkira Adhukku Pala Peru
Thundaa Maatnaaru Thudukku Partner-u Thundaa Maatnaaru
Ai Moonji Illana Vela Aavadhu Indha Oorula
Andha Moonji Kaiyellam
Poraanda Audi Car-la
Dappu Maalu Paisa
Kaiya Vudu Naisa
Irukkala Maasa
Vaazhalaanda Class Ah
Mosamaana Ooru
Suthi Muthi Paaru
I Don’t Care-u
Aduchaaka Share-u
Moonji Illana Vela Aavadhu Indha Oorula
Andha Moonji Kaiyellam
Poraanda Audi Car-la
It-yila Vela Seiyyum
Decent Aana Aittangaaran
Padicha Mulaiya Vachi
Forgery Seiyyaporen
Aala Paatthu Tick Adippom
Plan Panni Thuddadippom
Ambaaniya Irundhaalum
Abel Senju Mottadippom (2)
Rich Getu Richer – Mma Richer – Mma
Poor Getu Poor – Mma Poor – Mma
Ada Lala Kada Laddu
Andha Boondhikkudhaan Dhuttu
Andha Tarikki Murikki
Dakalu Mela Takulu Vitta
Mittaa Mittaa
Moonji Illana Vela Aavadhu Indha Oorula
Andha Moonji Kaiyellam
Poraanda Audi Car-la
Multicolor Nottu
Gopinath-u Coat-u
Style Ah Nee Pottu
Dubbula Nee Theettu
Mosamaana Ooru
Suthi Muthi Paaru
I Don’t Care-u
Aduchaaka Share-u
Moonji Illana Vela Aavadhu Indha Oorula
Andha Moonji Kaiyellam
Poraanda Audi Car-la
Moonji Song Official Informations:
Song Title: The Moonji
Song Movie: Partner
Vocals: Thenisai Thendral Deva & Gaana Balachander
Composed by Santhosh Dhayanidhi
Lyrics: Madras Miran
[…] Moonji Song Lyrics […]