Maiyitta Mayile Song Lyrics Tamil 2022 Album Lyrics

Maiyitta Mayile Song Lyrics

Maiyitta Mayile Song Lyrics
Maiyitta Mayile Song Lyrics
AlbumMaiyitta Mayile
Sung ByKausthub Ravi
MusicAshwin Vinayagamoorthy
LyricsSiennor
Maiyitta Mayile Song Lyrics

Maiyitta Mayile Song Lyrics Music Video Watch Online

Maiyitta Mayile Song Lyrics In Tamil:

மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன்
கை ரேக போல உன் கையோடு கை சேர துடித்தேன்

பார்வை பார்வை தீண்டும் நொடியில் மின்சாரம் பாய கண்டேன்
பாவை பாவை பார்க்கும் போது கண்ணோரம் ஆசை கண்டேன்

பந்தை போல உருட்டாதே நெஞ்சை
தந்தை காட்டி மிரட்டாதே என்னை
கண்ணை காட்டி மயக்காதே என்னை
பின் ஆசை காட்டி மறைக்காதே கண்ணை

காதோரம் தோடாட மை கோலம்
ஏக்கம் பாடுதே
கை தூரம் நீ போக கண்ணோரம்
வெட்கம் தெரியுதே

பிழைகள் கண்டாலும்
மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன்

மாதுளை தோட்டம் காரிழை கூட்டம்
தொலைந்தேனே நான்
பெண் வளை தோன்றும் வெண் மழை நேரம்
மறைந்தேனே நான்

மையிட்ட மயிலே உன் பார்வையில் மறு முறை சரிந்தேன்
கை ரேகை போல உன் கையோடு கை சேர துடித்தேன்

Maiyitta Mayile Song Lyrics In English:

Maiyitta Mayile Un Paarvayil Oru Murai Sarindhen
Kai Regai Pola Un Kaiyodu Kai Sera Thudithen

Paarvai Paarvai Theendum Nodiyil Minsaaram Paaya Kanden
Paavai Paavai Paarkkum Bodhu Kannoram Aasai Kanden

Pandhai Pola Uruttaadhe Nenjai
Thandhai Kaatti Mirattaadhe Ennai
Kannai Kaatti Mayakkaadhe Ennai
Pin Aasai Kaatti Maraikkaadhe Kannai

Kaadhoram Thodaada Mai Kolam
Yekkam Paadudhe
Kai Dhooram Nee Poga Kannoram
Vetkam Theriyudhe

Pizhaigal Kandaalum
Maiyitta Mayile Un Paarvayil Oru Murai Sarindhen

Maadhulai Thottam Kaarizhai Koottam
Tholaindhene Naan
Pen Valai Thondrum Ven Mazhai Neram
Maraindhene Naan

Maiyitta Mayile Un Paarvayil Maru Murai Sarindhen
Kai Regai Pola Un Kaiyodu Kai Sera Thudithen

Maiyitta Mayile Song Official Informations:

Singer: Kausthub Ravi
Music : Ashwin Vinayagamoorthy
Lyricist: Siennor

Thenmozhi Song Lyrics Thiruchitrambalam 2022 Movie

Leave a Reply

Your email address will not be published.