Table of Contents
Dippam Dappam Song Lyrics

Album | Kaathuvaakula Rendu Kaadhal |
Sung By | Anthony Daasan & Anirudh Ravichander |
Music | Anirudh Ravichander |
Lyrics | Vignesh Shivan |
Dippam Dappam Song Lyrics Music Video Watch Online
Dippam Dappam Song Lyrics In Tamil:
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன் ஆமாம்பா (2)
அது கண்ணா இல்ல கரண்டா கன்ஃப்யூஷன்
அவ அழக பத்தி பாட இல்ல எஜுகேஷன்
என் மனசு இனி உனக்கு ஒரு பிளே ஸ்டேஷன்
நீ இருக்கும் எடம் எனக்கு ஒரு ஹில் ஸ்டேஷன்
குட் வைப்ரேஷன் ஒரே சென்சேஷன்
நீ வேணுமுன்னு பண்ண போறேன் மெடிடேஷன்
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே -2
வந்தா நின்னா பாத்தா ரிப்பீட்டு
அவ பாக்கும் போது எல்லாம் உள்ள அப்பீட்டு
கதீஜா வந்தா நின்னா பாத்தா ரிப்பீட்டு
அவ பாக்கும் போது எல்லாம் உள்ள அப்பீட்டு
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல
வெறும் அட்ரேக்ஷன்
கிட்ட போயி போயி பேச
ஓரே டெம்டேஷன்
அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்
ஓரே காம்பிளிகேஷன்
அத மீறி அவ பாத்தா
ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன்
வாட் ஏ சிட்டுவேஷன்
வேணும் சொலூஷன்
அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே -2
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட
Dippam Dappam Song Lyrics In English:
Amsama Azhaga Oru Ponna Paathen
Paartha Odaney Puncture Aanen Aamampa (2)
Adhu Kannaa Illa Current Ah Confusion
Ava Azhaga Pathi Paada Illa Education
En Manasu Ini Unakku Oru Play Station
Nee Irukkum Idam Enakku Oru Hill Station
Good Vibration Orey Sensation
Nee Venumunnu Panna Poren Meditation
Dippa Dappam Dippam Dappam
Dibakku Dappam Dippam Dipada
Dippa Dappam Dippam Dappam
Dibakku Dappam Dipada Dipada
Palapalakkum Pandhurame
Silisilukkum Senthoorame
Daal Adikkum Rathiname
Minuminukkum Muthaarame -2
Vantha Ninna Paatha Repeatu
Ava Paakkum Bothu Ellaam Ulla Appeettu
Katheeja Vantha Ninna Paatha Repeatu
Ava Paakkumbothu Ellaam Ulla Appeettu
Entha Ethirpaarppum Illa
Verum Attraction
Kitta Poyi Poyi Pesa
Ore Temptation
Ava Boyfriendum Irukkaan
Orey Complication
Atha Meeri Ava Paatha
Oru Satisfaction
What A Situation
Venum Solution
Ava Club Kkulla Vantha Podhum Celebration
Dippa Dappam Dippam Dappam
Dibakku Dappam Dippam Dipada
Dippa Dappam Dippam Dappam
Dibakku Dappam Dipada Dipada
Palapalakkum Pandhurame
Silisilukkum Senthoorame
Daal Adikkum Rathiname
Minuminukkum Muthaarame -2
Dippa Dappam Dippam Dappam
Dibakku Dappam Dippam Dipada
Dippa Dappam Dippam Dappam
Dibakku Dappam Dipada Dipada
Dippam Dappam Song Official Informations:
Album : Kaathu Vaakula Rendu Kadhal
Composed by Anirudh Ravichander
Lyrics – Vignesh Shivan
Vocals – Anthony Daasan & Anirudh Ravichander
[…] Dippam Dappam Song Lyrics Kaathuvaakula Rendu Kaadhal Movie […]